வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருவாய் 5.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இது 6.9 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை ஏற்றுமதி…

