வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வக் கோரிக்கை தொடர்பாக, கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவினைக் கோரி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம்…

