வெள்ளி, 14 மார்ச் 2025
உக்ரைனின் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் "வான்வழி பயங்கரவாதத்தை" கண்டித்து, உக்ரைனின் நட்பு நாடுகளிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்திருந்தார்."ஒவ்வொரு நாளும், நமது மக்கள் வான்வழி பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கிறார்கள்" என்று அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.இதன் காரணமாக…