திருப்பி அடித்த உக்ரேன் – ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ட்ரோன் தாக்குதல்

உக்ரைன் நாடானது, ரஷ்ய தலைநகரில் தனது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலைத் நடாத்தியது,குறைந்தது 91 ட்ரோன்கள் கொண்டு மாஸ்கோவை குறிவைத்து நிகழ்ந்த தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலியாகியிருக்கலாம் என்றும் மூவர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாஸ்கோ பிராந்தியத்தில் 91 ட்ரோன்களும் மற்றும் குர்ஸ்க் பிராந்தியத்தில் 126…

Advertisement