ஞாயிறு, 11 மே 2025
வவுனியா - தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றது.கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு…