வெள்ளி, 5 டிசம்பர் 2025
வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளனர்.அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார்…

