வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோக்கிராம் கஞ்சா கைப்பறவறப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.இன்று அதிகாலையில் இராணுவ புலனாய்வு துறை மற்றும் விசேட அதிரடி படை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு கஞ்சா 220 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்…

