கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி - புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த கைது நடவக்கையில் ஈடுபட்டனர்.இதன்போது புளியம்பொக்கனை பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

Advertisement