வெள்ளி, 5 டிசம்பர் 2025
காங்கேசன்துறை துறைமுகத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில் இருந்து கப்பல் மூலம் வருகைத்தந்தவர்களை துறைமுக வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.அவரது பயணப் பொதியில் 04 கிலோகிராம்…

