வெள்ளி, 5 டிசம்பர் 2025
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் பெருந்தொகை போதை வில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.சந்தேகநபரிடமிருந்து 3492 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.காங்கேயனோடை பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Link : https://namathulk.com

