யாழில், 13 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகள் மீட்பு.

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை திக்கம்  பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட 13 மில்லியன் ரூபா பெறுமதியான 33 கஞ்சா பொதிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.வல்வெட்டித் துறை திக்கம் பகுதியில் கஞ்சா பொதிகள் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல்…

Advertisement