மீன் பெட்டிகளுக்குள் போதைப்பொருளை கடத்திய நபர் கொழும்பில் கைது.

மன்னாரில் இருந்து கொழும்பு பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன்களை ஏற்றி வரும் லொறியில், மீன் பெட்டிகளுக்குள் மறைத்து வைத்திருந்த, 2 கிலோ ஜஸ் போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைபற்றிய போதைப்பொருட்களின் பெறுமதி 80…

Advertisement