வியாழன், 13 மார்ச் 2025
E-8 விசா பிரிவின் கீழ் நியாமான முறையில் தொழிலாளர்களை கொரியாவுக்கு அனுப்புவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும்…