உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சி. ஐ. டியிடம் கையளிப்பு.

ஜனாதிபதியின் உத்தரவின்படி ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் செயலாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.link: https://namathulk.com/

Advertisement