உயிர்த்த ஞாயிறு பயங்கராத தாக்குதலின் சதி திட்டம் தொடர்பில் அம்பலம் – அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பான இஸ்லாமிய அரசு பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முகமது நௌஃபர், மத்திய புலனாய்வுப் பிரிவின் உடனான பல நேர்காணல்களில் கொடிய பயங்கரவாதச் செயலைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு, திட்டமிடல், பயிற்சி மற்றும் போதனைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.ஜூன் 2019…

Advertisement