வியாழன், 13 மார்ச் 2025
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் கற்கும் மாணவர்கள் சிலர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அநீதி இழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் குரல் எழுப்பிய மாணவர்கள் மீது வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதுஇந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாணவர்கள் தமது…