ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் – தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் பலர் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.இதேவேளை இஸ்லாமிய கடும்போக்குவாத கொள்கையுடைய பலர் ஆளும் கட்சிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த அரசாங்கத்தில் பிரதி…

Advertisement