கிராமியப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – பிரதமர்

நவீன உலகிற்கு ஏற்ற புதியதோர் சமூகத்திற்கான கூட்டுறவுத் துறையை அபிவிருத்திசெய்து கிராமியப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.அரநாயக்க சுனந்தா அரங்கில் மகளிர் சக்தி மன்ற உறுப்பினர்களிடையேயான கலந்துரையாடல் இடம்பெற்றது.இதன்போது, நாட்டின் அரசியல் வரலாற்றை எழுத…

Advertisement