வெள்ளி, 5 டிசம்பர் 2025
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாட்டை விரைவில் எட்ட எதிர்பார்க்கிறோம் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கை தொடர்பாக IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன்…

