வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஜனாதிபதியின் தமிழ், சிங்கள புத்தாண்டு குறுஞ்செய்தியை அனுப்பாததன் மூலம் அரசாங்கத்தால் 98 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்தார்.அரசியல் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.அத்துடன், இந்த ஆண்டு ஜனாதிபதியின் புத்தாண்டு…

