வியாழன், 13 மார்ச் 2025
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற வானிலைக் காரணமாக மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்தது.இதனால் கொள்வனவாளர்கள் மாத்திரமின்றி விற்பனையாளர்களும் கவலையடைந்தனர்.காரணம், விலை அதிகரிப்பால் விற்பனை குறைவடைந்தது.இந்நிலையில் மரக்கறி வகைகளின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனடிப்படையில் மிளகாய் பச்சை மிளகாய்…