தேசிய கல்வியியற் கல்லூரி மாணவி உயிர்மாய்ப்பு விவகாரம் – கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், தேவையான சகல நடவடிக்கைகளும்…

Advertisement