வெள்ளி, 5 டிசம்பர் 2025
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு பிறகு வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகளை வெளியிட திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்தாலும், பல நடைமுறை…

