சனி, 15 மார்ச் 2025
கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரி ஆவார்.இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து,…