வியாழன், 3 ஏப்ரல் 2025
முட்டை விற்பனையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்திற்கான வரி செலுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.அதற்கமைய முட்டை விற்பனைக்கு 18 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும் முட்டை விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.எனினும் முட்டைக்கான வரி…