ரமழான் நோன்பு பெருநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

இலங்கை வாழ் இஸ்லாமியர்களினால் ரமழான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.அந்தவகையில், 2025 மார்ச் 31 ஆம் திகதி திங்கட்கிழமை…

Advertisement