வெள்ளி, 5 டிசம்பர் 2025
இயலாமையுடையவர்களின் இறுதி ஆயுதம் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், அதனைக் கொண்டு ஜனநாயகத்தை அழிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இது தொடர்பில் மேலும் அவர் கருத்து…

