தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தென் கொரியாவில் நேற்றையதினம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய லீ ஜே-மியுங் வெற்றிப் பெற்றார்.சர்ச்சைக்குரிய தென்…

Advertisement