உள்ளூராட்சி தேர்தல் – 30 முறைப்பாடுகள் பதிவு.

கடந்த 24 மணி நேரத்தில் 2025 உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான 30 முறைப்பாடுகளை இலங்கை பொலிசார் பெற்றுள்ளது.முறைப்பாடுகளில், 09 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 21 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என பொலிசார் கூறினர்.இந்தக் காலகட்டத்தில் ஒரு வேட்பாளரும் ஏழு…

Advertisement