ஜனநாயக உரிமையை உறுதி செய்வது உங்கள் கரங்களில் – 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பதிவுகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தர்போது நடைபெறுகிறது.காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடைய உள்ளது.ஆகவே உரிய நேரத்திற்குள் வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை…

Advertisement