அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் நினைவூட்டல்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஊதிய இழப்பு இல்லாமல் வாக்களிக்கும் விடுமுறையை உறுதி செய்யும் உள்ளூர் அதிகார…

Advertisement