செவ்வாய், 8 ஏப்ரல் 2025
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை பொலிசாருக்கு ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏப்ரல் 02 முதல் 05 வரை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இதன்படி, பேலியகொட பகுதியிலிருந்து அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும்,…