சனி, 22 மார்ச் 2025
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட தகுதிபெற்றுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் காலம் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்தது.இந்நிலையில் இம்முறை உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்குடன் களமிறங்கிய சில முக்கிய நபர்களின்…