மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக பாரிய போராட்டம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது.நாட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15 வீத மின்சார கட்டண உயர்வை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது நியாயமற்றது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை பொது பயன்பாடுகள்…

Advertisement