வெள்ளி, 5 டிசம்பர் 2025
மின்சார வாகனங்களை கொள்வனவு செய்யும் போது, பொதுமக்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதன்படி, பல மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு ஒருசில மாதங்களுக்குள் பல மில்லியன் ரூபாய்கள் குறையும் என்ற காரணத்தினால், மின்சார வாகனக்…

