வெள்ளி, 14 மார்ச் 2025
வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் இன்று இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலில் இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் தற்போது இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கபிலாசால் அண்மையில் புத்தாக்க போட்டிக்காக கண்டுபிடிக்கப்பட்டு தேசியமட்டத்தில் முதலிடம்…