மன்னாரில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை : ஒருவர் கைது.

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்தில் உள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானை ஒன்று நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த யானை 18 வயதுடையது என தெரியவந்துள்ளது.பிரதேச வாசிகள் வழங்கிய தகவலை தொடர்ந்து, பொலிசார், மன்னார்…

Advertisement