வெள்ளி, 14 மார்ச் 2025
ஸ்பேஸ்எக்ஸின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் விண்கலம் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விண்வெளியில் வெடித்தது.இதனால் புளோரிடாவின் சில பகுதிகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.ஸ்டார்ஷிப் அதன் இயந்திரங்கள் துண்டிக்கப்பட்டு கட்டுப்பாடில்லாமல் சுழலத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விண்வெளியில் ஸ்டார்ஷிப் பிரிந்த பிறகு,…