வெள்ளி, 14 மார்ச் 2025
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் அறிவிக்க இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்…