கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்.

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல்சார் பேரழிவுகள் ஏற்பட்டால் உடனடியாக பதிலளிக்கவும் 24 மணி நேரம் இயங்கக் கூடிய அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுதியுள்ளது.இதற்காக இலங்கை கடற்படை 106 எனும் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த எண்ணின்…

Advertisement