வெள்ளி, 5 டிசம்பர் 2025
நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் (SLTPB) ஆகியவை அரேபிய பயணச் சந்தை 2025 இல் தங்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை புதுப்பித்துள்ளன.இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு…

