வெள்ளி, 14 மார்ச் 2025
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தனது வெளிநாட்டு பயணத்திற்கு வழங்கப்பட்ட பணத்தின் மிகுதியை சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிடம் மீள ஒப்படைத்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.அமைச்சிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் எஞ்சிய 240 அமெரிக்க டொலர்களை…