இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைமையில் 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.அதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து மகளிர் அணி 3…

Advertisement