அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆங்கில மொழியை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக நியமிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்

"நமது குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து, ஆங்கிலம் நமது தேசிய மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ஆங்கிலம் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்படுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.ஆங்கிலம் பேசுவது பொருளாதார ரீதியாக கதவுகளைத் திறப்பது மட்டுமல்லாமல், புதிதாக வருபவர்கள்…

Advertisement