நுவரெலியாவில் சிதறி கிடக்கும் வெசாக் கூடுகளும் அதன் கழிவுகளும் – சுகாதார சீர்கேடால் பாதிப்பு.

சுற்றுலாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா நகரம் தற்போது அதிகரித்து வரும் கழிவுப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மத்திய சந்தைக்கு எதிரில் அதிகமாக வெசாக் கூடுகளும் அதன் கழிவுகளும் சிதறி கிடப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.நுவரெலியாவில் கடந்த…

Advertisement