வெள்ளி, 14 மார்ச் 2025
அமெரிக்காவில் வண்ணத்துப் பூச்சியினங்களின் எண்ணிக்கை இரண்டு தசாப்தங்களுக்குள் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் குறைவடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 2000 முதல் 2020 வரை இந்த எண்ணிக்கை 22 வீதமாகக் குறைந்துள்ளது.ஜூலியாவின் ஸ்கிப்பர் போன்ற சில வண்ணத்துப் பூச்சியினங்களின்…