வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஈபிடிபியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வேட்பாளர்களை கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இன்று (15) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமாயின்…

