ஊழியர் சேமலாப நிதியம் ஓய்வுகால நிதியத்துறையில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது – மத்திய வங்கியின் அறிக்கை.

ஊழியர் சேமலாப நிதியம் ஓய்வுகால நிதியத்துறையில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி 2024இன் இறுதியில் அத்துறையின் மொத்த சொத்துக்களில் 81.0 சதவீதத்தினை கொண்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2024 ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஊழியர் சேமலாப நிதியத்தின் தேறிய பெறுமதி…

Advertisement