வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொது மன்னிப்பின் கீழ் சர்ச்சைக்குரிய முறையில் விடுதலை செய்யப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜனாதிபதியின் பெயரில் நடைபெற்ற இந்த மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், ஆளும் கட்சிக்கு பெரும்…

