GSP+ கண்காணிப்பு பணி – பிரதமருக்கும் ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு.

பிரதமர் ஹரிணி அமரசூரிய GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளி விவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை சந்தித்தார்.ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான…

Advertisement